கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தோட்டத்தில் அமைந்துள்ள தளபதி ரோய் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

0 Responses to கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்