வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கட்சிக்கு எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அவர் மீது அதிருப்தியுண்டு. அது தொடர்பில் விளக்கமும் கோரப்படவுள்ளது. ஆனாலும், அவரை நீக்கும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பிலிருந்து நீக்கும் எண்ணம் இல்லை: சம்பந்தன்