சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் சீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தன்னுடைய அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை காலை நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனை திலக் மாரப்பன மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவன் காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தொடர்பில், அமைச்சர் மாரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு, அமைச்சரவை மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'அவன் காட் ஆயுத களஞ்சியத்தை பரிசோதித்தமையானது, பொலிஸார் தங்களின் திறமையை உயர்த்திக் காட்டுவதற்காக' என அமைச்சர் மாரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

0 Responses to சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா!