நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் கையளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, விகிதாசார தேர்தல் முறையை நீக்கி புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்வது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, விகிதாசார தேர்தல் முறையை நீக்கி புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்வது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to நிறைவேற்று அதிகாரத்தினை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை!