சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த திலக் மாரப்பன பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் இருவரிடம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
அதன்பிரகாரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்துவரும் சாகல ரத்னாயக்கவிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சும், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவி வகிக்கும் டி.எம்.சுவாமிநாதனிடம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கையளிக்கப்படவுள்ளது.

0 Responses to சட்டம் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்னாயக்கவும், சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் நியமனம்!