Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 தமிழ் அரசியல் கைதிகளுக்கும், 5 சிங்களக் கைதிகளுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை பிணை வழங்கியது. அவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கைதிகள்

01. கருணாநிதி கங்காதரன்
02. கனகரத்னம் விஜயகுமார்
03. பொன்னுத்துரை கணேஷ்
04. கோணேசபிள்ளை குகநாதன்
05. கலிமுத்து மகேந்திரன்
06. சிவக்கொழுந்து தங்கமணி
07. செல்வநாயகம் ஜோன்சன் சுரேஷ்குமார்
08. கந்தபோதி தவராசா
09. குமாரசாமி லிங்கேஸ்வரன்
10. பாலசுந்தரம் சதாநந்தன்
11. மகாதேவன் கிருபாகரன்
12. பத்திநாதன் ரொஜினோல்ட்
13. பத்திநாதன் அலன்மன்ரோல்
14. துரைராஜா அமுதகரன்
15. சங்கரலிங்கராசா குஷாந்தன்
16. தியாகராசா ராமேஸ்வரன்
17.விஜயகுமார் கேதீஸ்வரன்
18. சுப்ரமணியம் ரவிச்சந்திரன்
19. ஜேசுதாஸன் மார்ட்டின் குரூஸ்
20. வீரசிங்கம் சுலக்ஷ்ன்
21. சபாரத்தினம் உமாகரன்
22. சசிதரன் தங்கமலர்
23. மயில்வாகனம் யசீதரன்
24. பூபாலசிங்கம் நிஷாந்தன்
25. சுந்திரலிங்கம் அகிலன்
26.தங்கராசா பூவனேஸ்வரன்

சிங்களக் கைதிகள்

27. தஷித கருணாதிலக லசந்த பத்துமால்
28. ரி.ஏ.ப்ரியந்த சிசிர குமார
29. ஏ..உதய சந்திமால்
30 .பீ.ரீ.திமுது சுரத பெரேரா
31. குமாரகமகே சுமணதாஸ சுசில்

0 Responses to பிணை வழங்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com