தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து மாணவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவரான கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் என்கிற மாணவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் கடிதமொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி யாழில் புகையிரதம் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை!