Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, தமது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள இன்று ஒருநாள் பரோலில் வெளிவந்துள்ளார்.

வேலூர் சிறையில் இருக்கும் நளினி, தமது தந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள இன்று காலை நளினி வேலூரிலிருந்து புறப்பட்டு உள்ளார். காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இவருக்கு பரோல் வழங்கி உள்ளது சிறைத்துறை நிர்வாகம். இவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வேலூர் சிறையில் இருந்து கிளம்பி உள்ளனர்.

சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள சங்கரநாராயணன் இல்லத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைப்பெறும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

வீடியோ இங்கே: http://goo.gl/Ha8g2b

0 Responses to தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள பரோலில் வெளிவந்தார் நளினி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com