நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சாரம் அடிக்கடி தடைப்படும் என்று மின்சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மின்சாரத்தை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படவது தொடர்பில் தான் கவலையடைவதாகவும், 3 நாட்களுக்கு பின்னர் இந்த நிலை வழமைக்கு திரும்பும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சாரம் அடிக்கடி தடைப்படும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய