ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சலுகையின் அடிப்படையில் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒருதொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
சுதந்திரக் கட்சியில் பதவியைப் பெறும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சலுகையாக பதவி வேண்டாம்: கோத்தபாய