Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரினால் இன்று புதன்கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து தப்பியோடியிருந்த சந்தேகநபரே இவ்வாறு அக்கராயன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எட்வின் (வயது 31) என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டவராவார்.

0 Responses to தற்கொலை அங்கியோடு தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com