Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ, ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு எந்தவொரு அமைப்பிற்கோ அல்லது தனி நபருக்கோ இடமளிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கண்டி, ஹுரிகடுவ பிரதேச விகாரை ஒன்றில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சிலர் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க எவருக்கும் அனுமதியில்லை: ருவான் விஜயவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com