Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் பிரிவினைவாதத்தினைத் தூண்டுவதாகத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவண பலய உள்ளிட்ட அமைப்புக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளன.

பொலிஸார் விசாரிக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் வரையில் சென்று முறையிடப்போவதாகவும் குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு கிழக்கு பகுதிகள் மொழிசார் பிராந்தியங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முன்மொழிந்த தீர்வுத் திட்ட யோசனைகளுக்கு எதிராகவே மேற்கண்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Responses to சம்பந்தன், விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com