Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்று கன்டெயினர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளது தேர்தல் பறக்கும் படை.

கோவையிலிருந்து வந்த 3 கன்டெயினர் லாரிகள் திருப்பூர் சோதனைச் சாவடி அருகில் வந்தபோது, லாரில்களும்,அதன் பின்னே வந்த கார்களும் நிற்காமல் .சென்றுள்ளது. இதையடுத்து பறக்கும் படையினர் லாரிகளைத் துரத்தி பிடித்தபோது, மூன்று லாரிகள் முழுவதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்த பணத்தின் மதிப்பு 270 கோடி ரூபாய்.இதற்கு முறையான ஆவணங்கள் இல்லை, வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்று கூறப்பட்ட போதிலும்,அதற்கும் சரியான ஆவணங்கள் இல்லை.

எனவே, லாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு,அவர்களை ஒரு குழுவை நியமித்து விசாரிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக மாவட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விசாரணையில் இதுவரை சரியான தகவல் பெறப்படவில்லை என்றும், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லினர் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மூன்று கண்டெயினர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com