நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 144 பேரைக் காணவில்லை என்று இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.
அரநாயக்க மண்சரிவில் சிக்குண்ட 144 பேரையே காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் சீரற்ற காலநிலையினால் சுமார் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
அரநாயக்க மண்சரிவில் சிக்குண்ட 144 பேரையே காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் சீரற்ற காலநிலையினால் சுமார் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
0 Responses to தொடரும் சீரற்ற காலநிலை: மண்சரிவு- வெள்ளப்பெருக்கில் சிக்கி 63 பேர் உயிரிழப்பு; 144 பேரைக் காணவில்லை!