Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பாலித்த தேவப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை காலை கூடிய போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இருவர் மீதான தடையும் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு அமுலாகின்றது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை, அடிதடி காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to பாராளுமன்றத்தில் அடிதடி; பாலித்த தேவப்பெரும, பிரசன்ன ரணவீரவுக்கு ஒரு வார காலம் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com