Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடியின் 2015-16ம் ஆண்டுக்கான வெளிநாட்டு பயண செலவு 117 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமரின் வெளிநாட்டுப் பயண செலவு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி 2015-16ம் ஆண்டில் பிரதமர் ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட 22 நாடுகளுக்குப்ப் பயணம் செய்ததில் இதுவரை 117 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாம். கடந்த 2014-15ம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு என்பது 108 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

அது இந்த வருடம் இன்னமும் முடியாத பட்சத்தில் செலவு தொகை வெகுவாக அதிகரித்து உள்ளது இது இன்னும் அதிகரிக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு நூற்று பதினேழு கோடி ரூபாய்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com