Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்டமன்ற திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கூடியது.இதில் ஸ்டாலின் ஒரு மனதாக சட்டமன்ற திமுக குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். துணைத்
தலைவராக துரை முருகன் தேர்வு செய்யப்பட்டார்.குழுவின் கொறடாவாக சக்ரபாணி தேர்வு செய்யப்பட்டார்.இதன் படி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் திகதிகளை மாற்றி வைதத்துத் தொடர்பாகப் போராட்டம் நடத்துவதுக் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to சட்டமன்ற திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com