ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
0 Responses to மைத்திரி- கமரூன் சந்திப்பு!