தேசிய அனர்த்தங்களின் ஊடாக பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டில் சுனாமியுடன் கிடைத்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிட்டதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனரத்தத்தையேனும் இன, மத பேதமின்றி பிரச்சினையை தீர்க்க பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களை ஏதோவொரு விடயத்தை எமக்கு உணர்த்துகின்றன. நாமாக திருந்தாவிட்டால் நம்மை இயற்கை அன்னை திருத்துவாள் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

0 Responses to நாம் திருந்தாவிட்டால் இயற்கை அன்னை திருத்துவாள்: வீரசிங்கம் ஆனந்தசங்கரி