கேரள சட்டக்கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்காரக் கொலை கேரளாவுக்குத் தலைக்குனிவு என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கவலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் திகதி கேரளாவின் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது கேரளாவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், உம்மன் சாண்டி பாதிக்கப்பட்ட மாணவியின் இல்லத்துக்கு நேரில் சென்று, குடும்பத்தவருக்கு ஆறுதல் கூறினார்.மேலும், மாணவியின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்து உள்ளார்.
மாணவியின் கொலை தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உம்மன் சாண்டி, மாணவியின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூரமான கொலை கேரளாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது என்று கவலையுடன் கூறியுள்ளார்.

0 Responses to மாணவியின் பாலியல் பலாத்காரம் கேரளாவுக்கு தலைக்குனிவு: உம்மன் சாண்டி