Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல் அறியும் சட்டமூலத்தை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைகளத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to தகவல் அறியும் சட்டமூலம் வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com