நவாஷ் ஷெரீப் அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்துள்ளது என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயனம் மேற்கொண்டதில், அணுனுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளில் இந்தியா உறுப்பு நாடாக சேர மெக்சிகோ, அமெரிக்கா, சுவிச்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளன. இந்த நேரத்தில் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் நவாஸ் ஷெரீப் அரசை வசைப்பாட ஆரம்பித்துள்ளன. நவாஷின் வெளியுறவுக் கொள்கைகள் தோல்வி அடைந்தது விட்டன என்றும் கேலி செய்து வருகின்றன.
இதையடுத்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அமெரிக்க அரசுக்கு அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளில் பாகிஸ்தான் உறுப்பினராக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

0 Responses to நவாஷ் ஷெரீபின் வெளியுறவுக் கொள்கையில் தோல்வி: எதிர்க்கட்சிகள் விமர்சனம்