இந்தோனேசியாவின் அச்சே மாகாணக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை கரையேற இந்தோனேசிய அரசாங்கம் அனுமதித்துள்ளது.
அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு குடிசைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவை நோக்கி கடல் மார்க்கமாக பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் படகு இந்தோனேசியாவின் அச்சே மாகாணக் கடற்பரப்பில் கரையொதுங்கியது.
கடந்த 11ஆம் திகதி கரையொதுங்கிய படகிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை கரையேற அந்நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தது. ஒரு வாரம் கடந்த நிலையிலேயே அவர்களை கரையேற அனுமதித்துள்ளனர். அந்தக் குழுவில் 9 குழந்தைகளும் அடக்குகின்றனர்.

0 Responses to இந்தோனேசியக் கடலில் தத்தளித்த இலங்கையர்கள் கரையேற அனுமதி!