அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகளுக்கு அமையவே தனி நபரொருவருக்கான பாதுகாப்பினை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தனக்கு இராணுவப் பாதுகாப்பை தொடர்ந்தும் வழங்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரச கொள்கைகளுக்கு அமையவே நபர்களுக்கான பாதுகாப்பு: கருணாசேன ஹெட்டியாராச்சி