பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் ஐந்தினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது.
11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரி, அண்மையில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது. அதற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச உள்ளிட்டவர்கள் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 Responses to பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு!