இன்று உலகம் முழுவதும் உலக புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. புலிகள் இனம் இப்போது அரிய வகையாகும் வண்ணம் அழிந்து வருகிறது. இந்த புலிகளை இப்போதே காத்து வந்தால்தான் வருங்காலத்தில் புலிகள் இனம் அழியாமல் இருக்கும், வனப்பகுதிக்குத் தேவையான விலங்குகளில் புலி இனம் மிக முக்கியமானவை என்பதால், உலக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்றைய தினம் உலகப் புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளில் புலிகள் காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படி நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் புலிகளை காப்பது எப்படி என்கிற விழிப்புணர்வு பேரணிகள், நிகழ்ச்சிகள், கலை விழாக்கள் நடைப்பெற்று வருகின்றன.
0 Responses to உலக புலிகள் தினம் இன்று..