Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு சதவிகித வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமது உரையில் கூறியுள்ளார்.

திமுக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் அதிமுகவுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் கட்சி மாறினர். இந்நிகழ்வு பெரும் விழாவாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைப்பெற்றது. மொத்தம் 31 ஆயிரத்து 834 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது பேசிய ஜெயலலிதா விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக 100 சதவிகிதம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைத்து பாடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

0 Responses to உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு சதவிகித வெற்றி: முதல்வர் ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com