தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தொடுத்துள்ளது.
ராஜீபி கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும், முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இவர்கள் 7 பேரின் விடுதலைக் குறித்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இவர்களின் விடுதலைத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தமிழக சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஆலோசனை மட்டுமே தேவை, அனுமதி தேவையில்லை. எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

0 Responses to கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை பெறலாம் அனுமதி தேவையில்லை: தமிழக அரசு