யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் மாணவர்கள் ஏழு பேருக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி குறித்த மாணவர்கள் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ். மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார்.

0 Responses to பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பேருக்கு அழைப்பாணை!