Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளார். ஆயினும், ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஊடகங்களில் வரும் விடயங்களை பார்த்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என கலன்சூரியவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அழுத்தங்கள் விடுக்கும் வகையில் செயற்படுவதாக காண்பிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.எனவே எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கலன்சூரியவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய இராஜினாமா; ஜனாதிபதி ஏற்க மறுப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com