இலங்கை மனித உரிமை விடயங்களில் இன்னமும் முன்நோக்கி செல்ல வேண்டியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதி வரை இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சவால்கள் இன்னும் எஞ்சியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் சிவில் சமூக மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கான சூழல் முன்னேற்றமடைந்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சவால்கள் எஞ்சியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to மனித உரிமை விடயங்களில் இலங்கைக்கு இன்னமும் சவால்கள் உண்டு: பிரித்தானியா