நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்பவர்கள் இரண்டு மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
“பேரணி செல்பவர்களினால் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நாங்கள் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு சேவை செய்வோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) அரசாங்கத்துக்கு எதிராக இன்று வியாழக்கிழமை கண்டியில் ஆரம்பித்துள்ள பேரணி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ‘பேரணி’க்காரர்கள் மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள்: ருவான் விஜயவர்த்தன