நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பேரணி நேற்று வெள்ளிக்கிழமை கேகாலை நெலுந்தெனிய பகுதியில் நிறைவடைந்தது.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கண்டியில் ஆரம்பித்த பேரணி, நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
ஐந்து நாட்கள் கொண்ட இந்தப் பேரணி நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பில் நிறைவடையும் என்று கூட்டு எதிரணியினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று கேகாலையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணம் ஆரம்பித்துள்ளது.

0 Responses to கூட்டு எதிரணியின் பேரணி இரண்டாவது நாள் கேகாலையில் முடிந்தது; மூன்றாவது நாள் பயணம் ஆரம்பம்!