நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடலங்க பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரவி கருணாநாயக்க சவால்!