இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நல்ல மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கையின் நல் மாற்றங்கள் உலகுக்கு முன்மாதிரி; மைத்திரியிடம் ஒபாமா தெரிவிப்பு!