Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைதிப் படை எனும் பெயரில் வடக்கு- கிழக்கிற்கு வந்த இந்திய இராணுவம், யாழ். போதனா வைத்தியசாலையில் நிகழ்த்திய படுகொலைகளில் பலியானோரின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம், வைத்தியர்கள், தாதிகள், நோயாளர்கள் உள்ளிட்ட 21 பேரைப் படுகொலை செய்திருந்தது.

0 Responses to யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலையில் பலியானோரின் 29வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com