ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்போரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாம்போர் அரசு கட்டட வளாகத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து, ராணுவ வீர்ரகள் மீதுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.இந்த துப்பாக்கிச் சண்டை மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு நாளாக நடந்து வந்த கடும் சண்டை நேற்றிரவு முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்!