முதல்கட்டமாக அதற்கான சான்றிதழை, கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 25 மாணவிகளுக்கு அம்மாநில முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ் அளித்தார்.உத்தரப் பிரதேசத்தில் படிப்பறிவு இல்லாத மற்றும் நலிந்த பெண்கள் பிரிவினர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘1090 பெண்கள் சக்தி வரிசை (Women Power Line) எனும் பெயரில் ஒரு திட்டம் அமலாகிறது.
பெண்களை மேம்படுத்தவும், தம்மை சுற்றி நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இதில் முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம், உபியின் ஏழை மற்றும் நலிந்த பிரிவின் பெண்களுக்கு உதவுவது உத்தரப் பிரதேச அரசின் நோக்கம் என்று தெரிய வருகிறது.

0 Responses to இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ்' அதிகாரிகளாக நியமிக்க உத்திர பிரதேச அரசு முடிவு!