Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு தான்தோன்றித்தனமாக காணப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனால், மாகாண அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்திட்டங்கள் முடக்கமடையும் சூழல் காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது, அவர் வடக்கு மாகாண முதலமைச்சரவையும் சந்தித்து பேசினார். இதன்போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மத்திய - மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு தான்தோன்றித்தனமாக உள்ளது: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com