நாட்டினை நிர்வகிப்பது, முன்னேற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானங்கள் எதனையும் எடுப்பதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால், ராஜபக்ஷக்களை சிறைக்கு அனுப்புவதென்றால் அரசாங்கம் மிக விரைவான தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், ராஜபக்ஷக்களை சிறைக்கு அனுப்புவதென்றால் அரசாங்கம் மிக விரைவான தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
0 Responses to ராஜபக்ஷக்களை சிறைக்கு அனுப்பும் தீர்மானங்கள் விரைவாக எடுக்கப்படுகின்றன: கோத்தபாய