ஐ.எஸ் (இஸ்லாமிய இராச்சியம்) என்கிற பயங்கரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இணைந்து கொண்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு- செலவுத் திட்டத்தின் இராண்டவது வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்றே ஐ.எஸ். அமைப்போடு இணைந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஐ.எஸ். இல் 32 இலங்கையர்கள்!