அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜாலிய விக்கிரமசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றினார். அவர், முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறவினரும் ஆவார்.

0 Responses to அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் கைது!