செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் பணம் மாற்ற விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து தர வேண்டும்.
டிசம்பர் 30ம் திதிக்குள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளில் ஒரு படிவம் தரப்படும். அதில் எத்தனை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றப் போகிறீர்கள் என்பதை நிறைவு செய்து, பணத்தை வங்கிகளில் மாற்ற வேண்டும்.என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to வங்கிகளில் பணம் மாற்ற விண்ணப்ப படிவம்!