அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று வெற்றியை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அதுபோல, வெள்ளை மாளிகைக்கான டொனால்ட் ட்ரம்பின் பயணம் மகத்தானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையிலேயே, இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to “டொனால்ட் ட்ரம்ப் பெற்றது வரலாற்று வெற்றி”: மைத்திரி, ரணில் வாழ்த்து தெரிவிப்பு!