ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மோடி தனது உரையில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஊழலுக்கு எதிராகவும், கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த அடிப்படையிலும் நாட்டு நலன் கருதியும், கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த நடவடிக்கை மிகுந்த மன வருத்தத்துடன் மத்திய அரசு எடுத்துள்ளது.
ஏழை எளிய, நடுத்தர வர்கத்தினருக்கு இதனால் பாதிப்பு, சிரமங்கள் நிச்சயம் இருக்கும் என்பது மத்திய அரசுக்கு நன்கு தெரியும். எனவே நாட்டு மக்களுக்கு இந்த நடவடிக்கையால் ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறேன்’’ என்றார்.

0 Responses to பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவிப்பு!