மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பு விவகாரத்தால்,தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
உதாரணமாக மேற்கு வங்க முதல்வர்:மம்தா பானர்ஜி,வங்கிகளில் போதிய பணம் இல்லையா? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதா? என்று வங்கிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
ஆந்திர முதல்வர்: சந்திரபாபு நாயுடு,நெருக்கடியில் இருந்து மீள 10 ஆயிரம் கோடி வேண்டும் அதுவும் செல்லும் புதிய நோட்டுகளாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,: மூன்று நாட்களில் நிலமையை சீராக்க மத்திய அரசுக்கு கெடு விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், பண பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கியின் முன் மறியல் போராட்டம்.நடத்தி வருகிறார்.

0 Responses to தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை