இலங்கையில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்வதாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுககளின் 59வது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவுக்கு முறையிட்டுள்ளன. 2012 தொடக்கம் 2016 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன: ஐ.நா