தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், தமிழர் தாயகம் எங்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள், மாவீரர்களின் தியாக்கத்தை போற்றி மலர் தூவி தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள், மாவீரர்களின் தியாக்கத்தை போற்றி மலர் தூவி தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

0 Responses to தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்!