முன்னாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் அந்த வாகனத்தை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள அவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 Responses to கருணா கைது!